25-April 2026
சாலை பாதுகாப்பு முன்னுதாரண நபராக
Dato’ Sri சித்தி நூர்ஹலிசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை பிரதமர் அன்வார் இப்ராஹீம் பினாங்கில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தின விழாவில்
Dato’ Sri சித்தி நூர்ஹலிசாவுக்கு வழங்கினார்.admin@ Sabthamstv