Friday, 19 June 2026

இந்தோனேசிய தொழிலாளர்கள் விவகாரங்கள் குறித்து மலேசியா-இந்தோனேசியா இருதரப்பு பேச்சுவார்த்தை.

@sabthamstv

Kuala Lumpur 23 May மலேசியாவிலுள்ள இந்தோனிசிய தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு விவகாரங்களை மனிதவள அமைச்சர் Datuk Seri Ramanan Ramakrishnan, இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புத் துறை அமைச்சர் முக்தாருடின்னுடன் கலந்துரையாடினார்.admin@sabthamtv