Friday, 19 June 2026

உலக தொழிலாளர் மேலாண்மையில் மலேசியா அதன் நிலையை தொடர்ந்து வலுப்படுத்தும். 

12 June 2026
சுவிட்சலார்ந்து, GENEVA-வில் அண்மையில் நடைபெற்ற நூற்று 14-ஆம் I-L-C அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றதன் வாயிலாக நாடு அந்தக் கடப்பாட்டில் திடமாக உள்ளதாக, மனிதவள அமைச்சர் DATUK SERI R. RAMANAN தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி, இலக்கவியல்-மய-மாக்கம், நிலையற்ற உலக விநியோக கட்டமைப்பால், தொழில் உலகம் மாபெரும் உருமாற்றம் காணத் தொடங்கிவிட்டது. 

அதனைச் சரியாக நிர்வகிப்பதற்கான சட்டகங்கள், நெறிமுறைகள், புதிய அணுகுமுறைகள் ஆகிவற்றை செவ்வனே உருவாக்கும் கடப்பாட்டில் மனிதவள அமைச்சு உறுதியாக உள்ளது.admin@sabthamstv